Tag: Kubu Gajah Sumpitan Road Closure
மண்சரிவு காரணமாக குபு காஜா – சும்பிடான் சாலை தற்காலிகமாக மூடப்பட்டது
ஈப்போ:
ஜாலான் குபு காஜா-சும்பிடான் (ஜாலான் ஏ021) சாலையில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக லாரூட் மாடாங் மற்றும் செலாமா மாவட்டத்தில் பிரிவு 25 முதல் பிரிவு 33 வரையிலான...












