Tag: LocaliteWhRice
ரஹ்மா திட்டத்தின் கீழ் 5 கிலோ இறக்குமதி அரிசி, 13 ரிங்கிட்டிற்கு விற்பனை
கோலாலம்பூர்:
ரஹ்மா அரிசி விற்பனைத் திட்டம் நேற்று தொடங்கியபோது இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள், உள்நாட்டு அரிசிகளின் விலையைப்போல் விற்பனை செய்யப்பட்டன.
வசதி குறைந்த குடும்பங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் சந்தை விலைக்குக் குறைவாக இவை...













