Tag: #malaysiahindusangam #malaysiahindutemples
சந்திர கிரகணம் பாதிப்பு இல்லை – மலேசிய இந்து சங்கம்
எதிர்வரும் அக்டோபர், 29 ஆம் தேதி நாட்டில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது. அன்றைய சந்திர கிரகணம் மலேசிய நேரப்படி பின்னிரவு 2.02 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை நடைபெறவுள்ளது.நள்ளிரவுக்கு மேல் நிகழும் இந்த...













