Tag: #MalaysiaLocalNews
வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய் என்பன திடீரென விலை உயர்வு
ஜோகூர் :
நாட்டில் வெங்காயம், பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலை 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த திடீர் விலை ஏற்றம் காரணமாக நுகர்வோர்கள், குறிப்பாக உணவு...
இராணுவ டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கணவன், மனைவி பலி
குருண்:
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின், தெற்கு நோக்கி 87ஆவது கி.மீட்டரில், இன்று மோட்டார் சைக்கிள், ராணுவ டிரக் மீது மோதியதில், தம்பதியினர் இருவர் உயிரிழந்தனர்.
இன்று மதியம் 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தால் தம்பதியினர் சென்ற...
ஜனவரி 1 முதல் தொழிலாளர் உரிமை மீறல்களுக்காக 270 முதலாளிகளுக்கு தண்டனை
புத்ராஜெயா:
தங்கள் தொழிலாளர்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக, இந்தாண்டு ஜனவரி 1 முதல் மொத்தம் 270 முதலாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இதன்முலம் RM2.17 மில்லியன் மதிப்புள்ள அபராதங்களை மனிதவளத்துறை விதித்துள்ளது என்று அதன்...
சாலை விபத்தில் 4 வயது சிறுவன் மரணம் ; சிங்கப்பூர் ஆடவர் கைது
போர்ட்டிக்சன்:
கடந்த வியாழக்கிழமை போர்ட்டிக்சன் நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில்,நான்கு வயதுச் சிறுவன் உயிரிழக்கக் காரணமான 33 வயது சிங்கப்பூர்நாட்டு கார் ஓட்டுநர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரர் சென்ற பென்ஸ் கார், அச்சிறுவனும்...

















