Tag: #Motorcycle
மோட்டார் சைக்கிள் மீது விரைவுப்பேருந்து மோதி தீப்பிடித்ததில் 28 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்
ஈப்போ :
கமுந்திங் அருகே வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது விரைவுப்பேருந்து மோதி, தீப்பிடித்ததில் இருபத்தெட்டு பயணிகள் மயிரிழையில் காயமின்றி உயிர்தப்பினர்.
அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிறிய காயங்களுக்கு உள்ளானார்...
மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் முதியவர் ஒருவர் மரணம்
கோலப் பிலா:
ஜாலான் பெத்திங்-கம்போங் பாரிட் திங்கி (Jalan Beting-Kampung Parit Tinggi) சாலையின் 8 ஆவது கிலோமீட்டரில், மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று இரவு 7 மணியளவில் விபத்து...


















