Tag: #pasupathinathtemple
பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் 110 ரிங்கிட் அபராதமாம்
நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் 110 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது....


















