Tag: #ramanan #malaysiapolitics #politics #malaysia #makkalosai
குற்றச்சாட்டை நிரூபியுங்கள் ...
மித்ரா சிறப்புப் பணிக்குழுவின் ஒரு கூட்டத்தையாவது கிளப்பில் நடத்தினேன் என்பதை ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அவர் இதனை நிரூபித்து விட்டால் என் துணை அமைச்சர் பதவியை நான்...













