Tag: #Shelter
கடலலை தாக்கியதில் இடிந்த வீடு ; கோலா திரெங்கானுவில் சம்பவம்
கோலா திரெங்கானு:
பத்து ராகிட்டின் கம்போங் மெங்காபாங் தேலோங்கில்,கடல் அலைகள் வேகமாக தாக்கியதில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதன்காரணமாக அவ்வீட்டில் இருந்த வயதான தம்பதிகள் உட்பட ஆறு பேர் கொண்ட குடும்பம்...