Tag: Spain
ஸ்பெயினில் சுமார் 2 இலட்சம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலால் பாதிப்பு
ஸ்பெயினில் சுமார் இரண்டு இலட்சம் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
1940ஆம் ஆண்டிலிருந்து ரோமன் கத்தோலிக்க மத குருமார்களால் 2 இலட்சம் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகினர் என்று ஸ்பெயினின்...














