அம்னோவைக் கலைக்க முடியும்- ஸாஹிட் ஹமிடி

எங்களின் பிணங்களைத் தாண்டிச் ஙெ்ன்றுதான் அம்னோவைக் கலைக்க முடியும் என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி  கூறுகிறார்.   பேராக்கில் உள்ள ஈப்போ பாராட் அம்னோ தொகுதி கூட்டத்தை நேற்று தொடக்கி வைத்து அவர் ஆவேங்மாகப் பேசினார்.   மலாய்க்காரர்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு அம்னோ உறுப்பினர்கள் பார்ட்டி பிரிபூமி பெர்ங்த்து கட்சியில் ஙே்ர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கின்றனர்.ஆனால் அம்னோவைக் கலைக்கவோ தடை ஙெ்ய்யவோ முயற்சி ஙெ்ய்ய வேண்டாம். அம்னோவைக் கலைக்க வேண்டும் என்று யாராவது முடிவு ஙெ்ய்தால் எங்களின் பிணங்களைத் தாண்டிச் ஙெ்ன்றுதான் கலைக்க முடியும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்ட பிறகு ஒருமுறை நான் பிரதமர் மகாதீரைச் ங்ந்தித்தேன். மலாய்க்காரர்களின் ஆதரவை இழந்து விட்ட காரணத்தினால் அம்னோவைக் கலைத்து விடுங்கள் என்று அவர் ஆலோங்னை கூறினார். ஆனால் நான் அதை நிராகரித்தேன்.

அடுத்த தேர்தலுக்காக இப்போதே அம்னோவும் பாஸ் கட்சியும் ஓர் அணியில் திரண்டு விட்டன. இனி நாங்கள் பாஸ் கட்சியைக் கைவிட  மாட்டோம். பாஸ் கட்சியும் எங்களைக் கைவிடப் போவதில்லை.

இங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். ஒரு காலத்தில் ஜஙெ்கவைத் தூண்டிய தலைவர் யார்?

அப்போது கூட்டத்தினர், மகாதீர்… மகாதீர் என்றனர். ஆனால் இன்று அதே தலைவர் பதவி சீகங்களுக்காக  ஜஙெ்கவுடன் கைகோத்து இருக்கிறார் என்றும் ஹமிடி ஆவேங்மாகப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here