Home தமிழ்ப்பள்ளி

தமிழ்ப்பள்ளி

தாய்மொழிப் பள்ளிகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு புறம்பானவையல்ல- கூட்டரசு நீதிமன்றம்

கோலாலம்பூர்: நாட்டுலுள்ள தாய்மொழிப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சீன மொழியில் கற்பிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது இல்லை என்று, கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 20) நடந்த விசாரணையின்போது, இதன் தொடர்பில் முன்னர்...

தாய்மொழி மீதான பற்று கட்டாயத் தேவை மட்டுமல்ல; அடுத்த தலைமுறையிடமும் சேர்க்க வேண்டும்- டத்தோ...

இன்று உலக தாய்மொழி தினத்தைஅனுசரிக்கும் தமிழ் மொழிப் பற்றாளர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழாரிசியர் பெருமக்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் உட்பட தமிழ் மக்கள் அனைவருக்கும், தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன்...

கல்வி அமைச்சகம் இரட்டை மொழி திட்ட வழிகாட்டுதல்களுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வழங்குகிறது

புத்ராஜெயா: இரட்டை மொழித் திட்டம் (DLP) மற்றும் அதன் தற்போதைய வழிகாட்டுதல்களில் கல்வி அமைச்சகம் தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய வழிகாட்டுதல் மாணவர்களின் மலாய் மொழியை வலுப்படுத்தவும் ஆங்கிலத்தில் அவர்களின்...

பத்துமலை ஐயப்பன் ஆலயத்திற்கு அமைச்சர் 20,000 வெள்ளி ரிங்கிட்; சீருடைக்கு 8,016 ரிங்கிட்

பத்துமலையில் அருள் பாலித்து கொண்டிருக்கும் சுவாமி ஐயப்பன் கோவில் தேவஸ்தானத்திற்கு 20,000 வெள்ளி மானியம் வழங்குவதாக டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்தார். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நேற்றிரவு பத்துமலை...

பவளவிழா – நிதி திரட்டு ஜோகூர் மந்திரி பெசார் 50,000 ரிங்கிட்  மானியம்  அறிவிப்பு

 கிருஷணன் ராஜு குளுவாங், ஜன. 10- ஹாஜி மானான் சாலை தமிழ்ப்பள்ளியின் மேம்பாட்டுப் பணிகளுக்காக அதன் பெற்றோர் -ஆசிரியர் சங்கம் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஜனவரி 6ஆம் தேதி சனிக்கிழமை இங்குள்ள சின்சின் உணவகத்தில்...

தமிழ்ப் பள்ளிகளுக்கு புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் ஒரு நல்ல ஒப்பந்தம் என்கிறது மித்ரா

தமிழ்ப் பள்ளிகளுக்கு 6 மில்லியன் ரிங்கிட் செலவில் 6,000 புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளை வழங்குவதற்கான தனது நடவடிக்கையை மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவு (மித்ரா) ஆதரித்துள்ளது. இது ஒரு நல்ல ஒப்பந்தம் என்று விவரிக்கிறது....

24 மணி நேரம் இடைவிடாது கலைப் படைப்புகளை வழங்கி உலக சாதனை படைத்தார் டாக்டர்.ராகவி...

ஜோகூர்: ஜோகூரைச் சேர்ந்த சங்கீத நாட்டிய குருகுலம் கலைப் பள்ளி, ராக் ஸ்டார் மீடியா , Bharata Chakra Cultural Unity Academy மற்றும் RagsStar International Book Of Records Pvt Ltd...

தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்ற 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழா ...

  சிரம்பான், டிச. 22- நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கி சின் அவ்விழாவுக்கு...

DLP பள்ளிகள் மாணவர்களின் மலாய் மொழியின் தேர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்கிறார் அமைச்சர்

இரட்டை மொழித் திட்டம் (DLP) பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மலாய் மொழி (BM) மற்றும் அவர்களின் தாய்மொழியில் அடிப்படைத் தேர்ச்சியை அடையவில்லை என்பதை கல்வி அமைச்சகத்தின் களப் பார்வைகள் காட்டுகின்றன. எனவே, DLP...

தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தேசிய நீர் ராக்கெட் தயாரிப்புப் போட்டி

 செ. குணாளன் பிறை, டிச.16தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 2023 நீர் ராக்கெட் தயாரிப்புப் போட்டியில் 7 மாநிலங்களைச் சேர்ந்த 25 தமிழ்ப்பள்ளிகள் கலந்துகொண்ட நிலையில் பிஜேஎஸ் -1 தமிழ்ப்பள்ளி சாம்பியன் கிண்ணத்தை வென்றது.இந்தப் போட்டியை பினாங்கு...