ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் உத்தரவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் இன்றே பணிக்கு திரும்ப ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் இன்றே வேலைக்கு வருமாறு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here