இந்தியா அன்புமணி ராமதாஸ் ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு By Suresh - August 19, 2019 6:31 am Share Facebook Twitter WhatsApp Linkedin டெல்லி அன்புமணி ராமதாஸ் மீதான மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு ஆகஸ்ட் 29ல் மீண்டும் மறு விசாரணை நடத்த டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய சோதனையின் போது எடுத்த வீடியோ ஆதாரங்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.