பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்

இஸ்லாமாபாத்

பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நா. வுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை நீக்கியதற்கு ப்ரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here