புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி

புதுச்சேரி பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு காலமாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம் என்று அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here