ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ணம் – லிவர்பூல், செல்சி தோல்வி.

லண்டன் – 2019/2020ஆம் ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண காற்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தின் முன்னணி காற்பந்து கிளப்புகளான  லிவர்புல் மற்றும் செல்சி அணிகள் தோல்வியைத் தழுவின.

பெரும் எதிர்ப்பார்ப்போடு களமிறங்கிய இவ்விரு அணிகளும் தோல்வியைத் தழுவியிருப்பது அவர்களின் இரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. லிவர்புல் அணி 2-0 என்று நாபோலியிடம் தோல்வி கண்டது.  செல்சி 0-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியாவிடம் வீழ்ந்தது. கடந்து ஆண்டு  ஐரோப்பிய வெற்றியாளர்கள் லிவர்புல் அணி வென்றது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here