கோவிட்-19: பாக்கிஸ்தானில் பலி 60ஆக உயர்வு

இஸ்லாமாபாத் –

பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4,196 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக, 161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3 பேர் உயிரிழந்தனர்.

இதன் மூலம் இந்த வைரசால் பாதிக்கப்பட் டுள்ளோரின் எண்ணிக்கை 4,196 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here