கொரோனாவிலிருந்து மீண்டது பெர்லிஸ்

மீண்டது பெர்லிஸ்

கங்கார், ஏப்.23-

கொரோனாவிலிருந்து மீண்ட மலேசியாவின் முதல் மாநிலமாக பெர்லிஸ் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.பெர்லிஸ் மாநிலத்தில் 18 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார்கள்.18 பேரும் தற்போது குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து பாதுகாப்புமிக்க பச்சை மண்டலமாக பெர்லிஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here