ரஷியாவில் ஒரே நாளில் 5,236 பேருக்கு கொரோனா

ரஷியாவில் ஒரே நாளில் 5,236 பேருக்கு கொரோனா

மாஸ்கோ:

ரஷியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், 2 ஆயிரத்து 275 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டி விட்டது. பலியானோர் எண்ணிக்கை 500-ஐ தாண்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here