சட்டத்துடன் இயங்குவதால் கவலை இல்லை

புத்ராஜெயா:

தொற்று நோய்களைத் தடுக்கும், கட்டுப்படுத்தும் சட்டத்தில் (சட்டம் 342) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், சட்டத்துடன் இயங்குவது குறித்து பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறுகிறார்.

நிபந்தனைக்குட்பட்ட மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணை அமலாக்க காலம் நான்காம் கட்டத்திற்கு ஒத்ததாகும், ஆனாலும் புதிய மாற்றங்கள் அமல்படுத்தும்போது அதனை ஒத்த பழையது இயல்பாகவே காலாவதியாகிவிடும். இருக்கும்போதுஇது ஏப்ரல் 28 முதல் மே 12 வரை ஆகும்.

உதாரணமாக, ஒரு காரில் நான்கு பயணிகள் இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாது. இது புததியது. ஏனெனில் இந்த கட்டுப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தக் குழப்பமும் இல்லை . இந்த கட்டுப்பாடு மாநிலங்கள் மாவட்டங்கள் உட்பட நாடு தழுவிய அளவில் பொருந்தும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here