எண்ணெய் விலை ஏற்றம் காண்கிறது

இன்று நள்ளிரவு தொடங்கி பெட்ரோல் விலை 6 காசு ஏற்றம் காண்கிறது. ரோன் 95 ரக எண்ணெய் 6 காசு உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 1.31 காசு விதிக்கப்படுகிறது. ரோன் 97 ரக எண்ணெய் 6 காசு உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 1.61 காசு விதிக்கப்படுகிறது. டீசல் 5 காசு உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 1.45 காசு விதிக்கபடுகிறது. இந்த விலை மே 22ஆம் தேதி வரை நீடிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here