அடுக்குமாடிக் குடியிருப்பில் தாயும் குழந்தையும் சடலமாகக் கண்டெடுப்பு

ஜார்ஜ் டவுன்:

இங்கு புக்கிட் கம்பீரிலுல்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தாயும் குழந்தையும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், குறித்த விட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நேற்று மாலை 4.41 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது என்றும், வீடு உள்ளே பூட்டி இருந்ததால் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும் மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here