இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்ட நிலையில் மேலும் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஒரு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குழந்தைகள் நல ஆர்வலர் அச்யுத்தா ராவ், அலட்சியம் காரணமாக போதுப்பால் மாநகராட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும். மாநகராட்சி அந்த குழந்தையின் இறுதிச் சடங்கிற்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.









