சுதாட்ட நடவடிக்கை; அறுவர் கைது

ரெம்பாவ், லாடாங் புக்கிட் பெர்த்தாம் பகுதியில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறைகளை மீறி சுதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 6 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுதாட்டப் பொருட்களும் ரொக்கப் பணம் 20,030 வெள்ளியையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here