மரத்தளவாடத் தொழிற்சாலையில் தீ

ஜெராம் சுங்கை செம்பிலிங் பகுதியில் உள்ள மரத்தளவாடத் தொழிற்சாலையில் நேற்றுக் காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தினால் அந்தத் தொழிற்சாலை 5 விழுக்காடு அழிந்ததாக கோலசிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய துணை அமலாக்கத் தலைவர் இஸ்மாயில் ஸக்காரியா தெரிவித்தார். இந்த தீ விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here