மகாராஷ்டிராவிலிருந்து 1,400 பேர் சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் வருகை

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரெயில் மூலம் விழுப்புரம் வந்து சேர்ந்தனர்.

அவர்களை விழுப்புரம் ரெயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் ககண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு சிறப்பு பேருந்துக்கள் மூலம் அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட எல்லையில் கொரோன பரிசோதனை செய்யப்பட்ட பின், பாதிப்பில்லாதவர்கள் சொந்த ஊர் செல்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here