முகக்கவசங்களை முறையற்ற வகையில் வீசுவது பெரும் பிரச்சினையை உருவாக்கும்

மலேசியாவில் முகக்கவசங்களை  முறையற்ற முறையில் அகற்றுவது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களில் ஒருவர் கூறுகையில் முறையற்ற வகையில் முகக்கவசத்தை வீசுபவருக்கு  அபராதம் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பினாங்கில்  மீண்டும் பயன்படுத்தக்கூடிய முகமூடிகளை அணிவதை ஊக்குவிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here