எல்லை பிரச்சனையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார்

எல்லை பிரச்சினையில் இந்தியா-சீனாவுக்கு உதவ தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டிரம்ப் இவ்விவகாரம் குறித்து பேசுகையில்; இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது.  சீனர்கள் எல்லைப் பிரச்சினையில் மிகவும் வலுவாக செல்கின்றனர். சீனா – இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம். இருநாடுகளிடமும் இது பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here