கொரோனா பாதிப்பு, இந்தியா இரண்டாவது இடம்

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இரண்டாவது இடத்தை நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் 41,23,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 41,10,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இதுவரை 6,431,152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 192,818 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 27,061,880 என்பதும், 883,729 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் கடந்த சில வாரங்களாக மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியா, இரண்டாவது இடத்தை நெருங்கிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசில் நாட்டில் 41,23,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் 41,10,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சுமார் 13 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here