பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஃபாம் கோர்ட் அடுக்குமாடியின் 14ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
இத்தீ விபத்து மடிக்கணினியில் ஏற்பட்டதாக தகவல் வழி அறியப்படுகிறது. தீயை அணைக்க தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர்.