புகழ்மிக்க திரைப்பட விழாவுக்கு தேர்வாகியிருக்கும் ஒரு தமிழ் படம்

பிரசித்தி பெற்ற திரைப்பட விழாவான 49 வது மாண்ட்ரீல் விழா டு நோவியோ சினிமாவில் அக்டோபர் 7 முதல் 18 ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது . இது கனடாவின் மிகப் பழைமையான பட விழாவாக எண்ணப்படுகிறது. இதில் தமிழ் திரைப்படமான நிலநடுக்கம் திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பாலாஜி வேம்பு செல்லி என்ற புதுமுக இயக்குநர் இயக்கி கொண்டுள்ளார் . இவர் கல்யாண சமயல் சாதம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here