ஓடிடி ரிலீஸ் அதிகரிப்பால் ஹோம் தியேட்டர்…

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் திரையரங்குகளில் இன்னும் திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் அக்டோபர் 31 வரை திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது இந்த நிலையில் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வருவதை அடுத்து அதில் பார்க்கும் படங்கள் எஃபெக்ட் உடன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹோம் தியேட்டர்களுடன் கூடிய டிவிக்கள் அதிகமாக விற்பனை ஆவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தியேட்டரில் பார்ப்பதை போன்ற அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களுடன் கூடிய டிவிகளை அதிகமானோர் வாங்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதே ரீதியில் சென்றால் தியேட்டர்களை பொது மக்கள் மறந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here