ஆஸ்கரில் கலந்துகொள்ளலாம் – கொரோனாவால் சில விதிகள் மாற்றம்!

கொரோனாவால் சினிமா துறை பயங்கரமாக அடிவாங்கியுள்ள திரைப்படங்களின் ரிலீஸ் வடிவம் மாறிக்கொண்டே வருகிறது.

கொரோனா காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்கள் ரிலிஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன அல்லது ஓடிடியில் ரிலீஸாகின்றன. இந்நிலையி ஆஸ்கர் கமிட்டி அடுத்த ஆண்டுக்கு மட்டும் தனது விதிமுறைகள் சிலவற்றை தளர்த்திக் கொள்வதாக அறிவித்தூள்ளது. அதன் படி ஓடிடியில் ரிலீஸான படங்களாக இருந்தாலும் அகாடமி பிரத்யேகத் திரையிடல் அறையில் திரையிடப் பட்டு ஆஸ்கருக்குப் போட்டியிடலாம் என்றும் அதே போல ட்ரைவ் இன் திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்களும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here