இன்று பிற்பகல் 2.25 மணிக்கு ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீ பிடித்து எரிவதாக தகவல் அறிந்து தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்படையை 12 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்தை சென்று அடைந்தபோது பிஎம்டஃப்ளயூ கார் தீயில் முற்றாக அழிந்திருந்தது.
கார் ஓட்டுநரான மலாய் ஆடவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தீக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.