புயல் ஓய்ந்த பிறகு குடிநீர் தொழில்துறையின் சவால்கள்

நீர் வாழ்க்கைக்கு மிகவும் அத்தியாவசியம். மலேசியா நிறைந்தநீர் வளங்களைக் கொண்டிருந்தாலும் நாட்டில் நீர்த் தேவைஅண்மைய ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்த இயற்கை வளத்தைப் பெரும்பாலோர் ர்வ சாதாரணமானஒன்றாகக் கருதுகின்றனர்.  மேலும் ஒரு தரப்பினர் தூய்மையானநீர் விநியோகம் மிகவும் எளிதானது மற்றும் மலிவானது என்றுதவறான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர்.

மலேசிய நீர் விநியோக நிறுவனத்தார் பயனீட்டாளர்கள்தொடர்ந்து தூய்மையான நீரைப் பெறுவதை உறுதிசெய்வதிலும்எதிர்காலத்தில் அது நிலைநிறுத்தப்படுவதை உறுதிசெய்திலும்பல்வேறு வால்களை எதிர்நோக்குகின்றனர். இச்வால்களைப்புரிந்துகொள்வதானது  இந்த இயற்கை வளத்தைப் பாதுகாப்பதில்உள்ள பொறுப்புடைமைகளைப் பகிர்ந்துகொள்வதை அடையாளம்காண்பதற்கு முக்கியக் கூறாக அமைகிறது.

1. சுத்திகரிக்ப்படாத நீரின் தரம்

மலேசியாவின் கிட்டத்தட்ட 97 விழுக்காடு சுத்திகரிக்கப்படாதநீர் ஆறுகளில் இருந்து கிடைக்கப் பெறுகிறது என்று மலேசியநன்னீர் மீதான உலக வனவிலங்கு அறவாரியம் (WWF) நடத்தியஓர் ஆராய்ச்சி  கூறுகிறது. ஆறுகளில் இருந்து கிடைக்கப் பெறும்சுத்திகரிக்கப்படாத நீரை மலேசியாவில் உள்ள பெரும்பாலானநீர்ச் சீத்திகரிப்பு நிலையங்கள் சீத்திகரிக்கின்றன.

இருப்பினும், மனிதர்களின் நடவடிக்கைகளினால் பெரும்பாலானஆற்று நீரில் மாசீபடிகின்றன. நீர்வளங்கள் மாசீபடும்போது அதுபாதுகாப்பான அளவை மீறும் பட்த்தில் நீர்ச்சீத்திகரிப்புநிலையங்களின் பணிகள் நிறுத்தப்படுகின்றன. சுருங்கச்சொன்னால் சுத்திகரிப்புப் பணி நடைமுறைகள் இயல்புநிலையைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரிக்கின்றன.

ஆயர் சிலாங்கூர் போன்ற நீர் விநியோக நிறுவனங்கள் ஆற்றுநீரில் மாசுத் தன்மையைக் கண்டுபிடிப்பதற்கு அவர்களின்நீர்ச்சுத்திகரிப்பு நிலையங்களில் நீர் தர சென்சார் கருவிகளைப்பொருத்துவதற்குப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. மாசுத்தன்மை இருப்பதை உணரும் நிலையில் அக்கருவிஎச்ரிக்கை சிக்னலைத் தெறிக்கவிடுகிறது. இதன்வழி விரைந்துதலையிட்டு உரிய நேரத்தில் மாசுபடிந்த நீர் சுத்திகரிப்புநிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுவது தடுக்கப்படுகிறது.

 இருப்பினும் இந்த சென்சார் கருவிகளுக்கும் அதன் சொந்தகட்டுப்பாடு உள்ளது. ஆற்றில் உள்ள எல்லாவிதமானமாசுக்களையும் அவற்றால் கண்டுபிடிக்க இயலாது அல்லது துவந்து செல்வதையும் தடுக்க இயலாது.

 பொதுமக்கள் நம்முடைய ஆறுகளைப் பாதுகாப்பதில் முழுவிழிப்புடன் இருக்க வேண்டும். ஊராட்சித்துறையினரின் கண்ணும்காதுமாக இருந்து நீர்வளங்களுக்கு அருகில் மேற்கொள்ளப்படும்ந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து விரைந்து தகவல்தெரிவிக்க  வேண்டும்.

இயற்கைவளங்கள், குடிநீர் அமைச்சின் தலைமைச் செயலாளர்டத்தோஸ்ரீ இன்ஜினியர் டாக்டர் ஸைனி ஊஜாங் 2020, அக்டோபர்7ஆம் தேதி அளித்த ஒரு நேர்காணலில் நாட்டில் உள்ளசுத்திகரிக்கப்படாத நீர் வளத்தைப் பாதுகாப்பது மற்றும்முறைப்படுத்துவதில் உள்ள கூட்டுப் பொறுப்புடைமைகளைவலியுறுத்தினார். சுங்கை பத்தாங் பெனாரில் அண்மையில்ஏற்பட்ட நீர் மாசுவைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ஸைனி, சுற்றுச்சூழல் இலாகா (JAS), தேசிய நீர்  நிர்வாக ஆணையம்(SPAN), அர மலேசிய போலீஸ் (PDRM–), ஆயர் சிலாங்கூர் நிர்வாகவாரியம் (LUAS), ஊராட்சி மன்றங்கள், இன்னும் இதர துறைசார்ந்த இலாகாக்கள் உள்ளிட்ட குறைந்தபட்சம் 10 மத்தியமற்றும் மாநில அரசு நிறுவனங்கள் இக்கூட்டுப் பொறுப்புடைமைசுமைகளைச் சுமக்கின்றன.

2. பருவநிலை மாற்றத்தின் தாக்கம்

பருவநிலை மாற்றமானது உலக நீர் விநியோகத் தரம், அளவு, கிடைத்தல் மற்றும் சுழற்சியில் மாற்றிவிட்டிருக்கிறது. அதன்பாதகங்கள் சிலவற்றில் நீண்ட வறட்சி காலம் மற்றும்வழக்கத்திற்கு மாறான கனமழை போன்றவையும் அடங்கும். கனமழை சுத்திகரிக்கப்படாத நீர் விநியோக அதிகரிப்புக்குமறைமுகமாகப் பங்களிப்பதோடு, கனமழை தண்ணீரைத் தேக்கிவைக்கும் மண்ணின் தன்மையையும் வீரியத்தையும் பாதிக்கச்செய்கிறது. மழைநீர் குப்பைகள், இலை தழைகள், கிரீஸ் போன்றஎண்ணெப் படிவங்கள், மண் போன்றவற்றை வாரிஎடுத்துக்கொண்டு ஆற்றில் கலக்கிறது. இதனால் தண்ணீர்சேறாகி அதன் தரத்தைப் பெருமளவில் குறைத்து விடுகிறது.

இச்சேற்று நீரைச் சுத்திகரிக்கும் பணி மிகவும் சிக்கலானது. நீர்ச்சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய அவசியம் ஏற்படும்அல்லது நீர்ச்சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பாய்ச்ப்படும் நீரின்கொள்ளளவு குறைக்கப்பட வேண்டும். மோமான கலங்கல் அளவுஉச்மாக இருக்கும் நிலையில் நீர்ச்சுத்திகரிப்பு சாத்தியமாகாது.

இந்நிலையில் தொடர் நீர் விநியோகத்தை உறுதிசெய்வதற்குநிறுவனங்களுக்கு வேறு வழியின்றி ஒரேயொருசுத்திகரிக்கப்படாத நீர் வளத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியகட்டாய நிலை ஏற்படும். அதன் நடவடிக்கை ஆற்றலைஅதிகரிக்கும்போது முதலீட்டுச் செலவுகளும் பெரிய அளவில்அதிகரிக்கும்.

சுத்திகரிக்கப்படாத நீர் வளத்தைச் சேத்து வைப்பதில் உள்ளஆற்றலை, மீட்சி திறனை அதிகரிக்கும் தன்னுடைய வியூகத்தின்ஒரு பகுதியாக ஆயர் சிலாங்கூர் புதிய நீர்ச் சேமிப்புத் திட்டத்தைஅறிமுகப்படுத்தியுள்ளது.

ஆறு இல்லாத (ˆoff – River storage – ORS)   மற்றும் கைவிடப்பட்ட குளங்களில் உள்ள நீரைப் பயன்படுத்தும்சுத்திகரிக்கப்படாத நீர் வள மாற்றுத் திட்டச் சேமிப்பு( Hybrid of River Augmention storage HORAS)   திகளை அது முன்னெடுத்துள்ளது. சுங்கை சிலாங்கூருக்குஅருகில் உள்ள அதன்  HORAS 6ˆˆ00 சுங்கை சிலாங்கூர்நீர்ச்சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 300 –MLD  (லட்ம்லிட்டர்) பதப்படுத்தப்படாத நீரை விநியோகம் செய்யும் ஆற்றல்கொண்டது.

செமினி 2 மற்றும் லபோஹான் நீர்ச்சுத்திகரிப்பு நிலையங்கள்எனும் இரு மிகப் பெரிய அதிநவீன நீர்ச்சுத்திகரிப்புநிலையங்களை ஆயர் சிலாங்கூர் நிர்மாணித்திருக்கிறது.

சுங்கை பத்தாங் பெனாரில் அண்மையில் நிகழ்ந்த நீர் மாசும்பவத்தின் அனுபவத்தைச் சுட்டிக்காட்டிய டாக்டர் ஸைனி, செமினி 2 நீர்ச்சுத்திகரிப்பு நிலையம் வழக்கம்போலசுத்திகரிக்கப்பட்ட நீரைத் தொடர்ந்து விநியோகம் செய்து, ˆORS திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கப்பட்ட சுத்திகரிக்கப்படாதநீரைப் பயன்படுத்தியதுதான் அதற்கான காரணம் ஆகும்.

வருங்காலத்தில் ஆற்றுப்படுகைகளில் (TAPS)  தேக்கிவைக்கப்படும் நீர் மற்றும் HORAS வசதிகளை ஆற்று நீர் மாசுபடுதல்பருவநிலை மாற்றத்தினால் விளையக்கூடிய தாக்கங்கள் பாதிப்புஇன்றி நீர்ச்சுத்திகரிப்பு நிலையங்கள் தொடர்ந்து செயல்படுவதைஉறுதிசெய்யும்.

ஆற்று முகத்துவாரங்களில் புதிய நீர்ச்சுத்திகரிப்புநிலையங்களைப் புதிய அணுகுமுறைகளை ஆயர் சிலாங்கூர்கொண்டிருந்தாலும்  நீர்த் தேக்கத்தைச் சார்ந்திருக்கும்தேவையைச் மாளிக்கும் ஆற்றலை அது கொண்டிருக்கிறது. 2019 தேவையை டிம்பர் மாதம் நீர்த் தேக்க கொள்ளளவு விழுக்காடாகஇருந்தது.

 பாதுகாப்பான மற்றும் தூய்மையான நீரை இடையூறு இன்றிவழங்குவதற்கு நாட்டின் நடப்பு நீர்ச்சுத்திகரிப்பு அடிப்படைதிகளையும் கட்டமைப்பையும் விரிவுப்படுத்துவதற்குமிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிறது. இருப்பினும் பற்றாதநடவடிக்கைசெயல்திட்ட பட்ஜெட் மற்றும் பல ஆண்டுகள் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்படாதது தேவைகளைச் மாளிப்பதற்குரியசெயல்திறன்களை அதிகரிக்கும் நீர் விநியோக நிறுவனங்களின்முயற்சிகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கின்.

இன்னமும் பருவநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துவதுஅனைவரின் பொறுப்பாகவே உள்ளது பருவநிலை மாற்றத்தைச் மாளிப்பதற்கு உடனடி அவசியம்உள்ளது. இந்தப் பருவ நிலை தாக்கத்தைக் குறைப்பதற்கு நாம்அனைவரும் ஒன்றிணைந்து ஒரு விழிப்புணர்வை உருவாக்கவேண்டும். சுமை வாழ்க்கை முறைக்குப் பக்குவப்படுத்துவதைநோக்கி நாம் எப்படி மக்களின் சிந்தனைப் போக்கைக் கிளறிவிடப்போகிறோம் என்பதன் மீதான முயற்சிகளும் வியூகங்களும்தொடர வேண்டும்பேராசிரியர் டாக்டர் சுமியானி யூங்சோப்: மலாயா பல்கலைக்கழகத்தின் ங்முத்திரம் மற்றும் பூமி அறிவியல்கழகம்.

3. நீர்ச்சுத்திகரிப்பு செலவுகள்

 1,000 லிட்டர் (1 கன துர மீட்டர்) நீரைச் சுத்திகரிப்பதற்கு 2 வெள்ளி  31 காசு செலவாகிறது என்று தேசிய நீர்ச் சேவைஆணையம்  கூறுகிறது. அதேமயத்தில் மலேசியாவில் வீடுகளுக்கான நீர்க்கட்டணம் முதல் 20 கன துர மீட்டர்பயனீட்டுக்கு ஒவ்வொரு கன துர மீட்டருக்கும் 52 காசு மட்டுமே. ராரி ஒரு வீட்டில் மாதம் ஒன்றுக்கு சுமார் 20 கன துர மீட்டர்பயன்படுத்தப்படுகின்ற நிலையில் பயனீட்டுக் கட்டணம் மார் 10 வெள்ளி 40 காசு மட்டுமே. ஆனால் அதே அளவு நீரைச்சுத்திகரித்து விநியோகிப்பதற்கான உண்மையான செலவு 46 வெள்ளி 20 காசு.

 சிங்கப்பூரோடு ஒப்பிடும்போது பயன்படுத்தப்படும் முதல் 40 கனதுர மீட்டருக்கு ஒரு கன துர மீட்டருக்குத் தலா  1 டாலர் 21 காசு (3 வெள்ளி 62 காசு) கட்டணமாக விதிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் ஒவ்வொரு 20 கன துர மீட்டர் நீருக்குசிங்கப்பூரியர்கள் 24 டாலர் 20 காசு (87 வெள்ளி 60 காசு) செலுத்தவேண்டும். இதில் 50 விழுக்காடு நீர் பாதுகாப்பு வரியும்உள்ளடங்கும். நீரின் புனிதத்தன்மை பற்றி தெரிந்துவைத்திருப்பதற்கும் நீரைப் பாதுகாக்கவும் சிங்கப்பூரியர்களை ஊக்குவிப்பதற்கு இந்தப் பாதுகாப்பு வரி விதிக்கப்படுகிறது.

மலேசியாவில் தூய்மையான நீரை விநியோகிப்பதில் மலேசியநீர்ச்சேவை உரிமையாளர்கள் அல்லது நடத்துநர்கள்எதிர்நோக்கும் ஆபத்துகளையும் பெரும் செலவுகளையும்பெரும்பாலானோர் அறிந்திருக்கவில்லை.

உதாரணமாக ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்குக் குழாயைமாற்றுவதற்கு ஆயர் சிலாங்கூர் கிட்டத்தட்ட 10 லட்ம்வெள்ளியைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. நீர் விநியோகமுறையில் 6,000 கிலோ நீளமுள்ள பழைய எஸ்பெஸ்டோஸ்சிமெண்ட் குழாய்கள் உள்ளன. இப்பழங்கால குழாய்களைப்பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் ஆயர் சிலாங்கூர் கூடுதல்முயற்சிகளையும் நிதி வளங்களையும் பலப்படுத்த வேண்டியகட்டாயம் உள்ளது. இப்பழமையான குழாய்களில் நீர்க் கசிவுகள்ஏற்பட்டு பெரும் நிதி இழப்புக்கும் வழி வகுத்துவிடுகின்றன.

இன்றைய தினம் வரை ஆயர் சிலாங்கூர் புத்ராஜெயா, கோலாலம்பூர், சிலாங்கூர் ஆசிய மாநிலங்களில் உள்ள 8.4 மில்லியனுக்கும் அதிகமான பயனீட்டாளர்களுக்கு நீர் விநியோகம்செய்வதற்கு மொத்தம் 29,270 கிலோ மீட்டர் நீளத்திற்குக்குழாய்களைப் பராமரித்தும் பழுதுபார்த்தும் வருகிறது.

இந்நிலையில் நீர் தொழில்துறையின் எதிர்காலத்தைஉறுதிசெய்யவும் அதிகரித்து வரும் எதிர்காலத் தேவைகளைச்மாளிக்கவும் ஆயர் சிலாங்கூர் அடுத்த 30 ஆண்டுகளுக்குச்செலவு செய்திடுவதற்கு 35.4 பில்லியன் வெள்ளியைச் செலவிடும்கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதற்குரிய வியூகத்திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் அது வகுத்து வருகிறது. இவற்றில் புதிய நீர் வளங்களை நிர்மாணிப்பது, புதியநீர்ச்சுத்திகரிப்பு நிலையங்களை நிர்மாணிப்பது, நடப்பு நீர்விநியோக வங்திகளை மேம்படுத்துவது, கசிவுகளைக் குறைப்பது, பழைய நீர்க்குழாய்களுக்குப் பதிலாகப் புதிய குழாய்களைப்பொருத்துவது, நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவதுபோன்றவை அடங்கும்.

நீர்த் தொழில் துறையின் நிலையான எதிர்காலத்தை நோக்கி

நீர் விநியோகத் தொழில்துறையில் ஆக்கப்பூர்வமானதாக்கத்தைக் கொண்டிருப்பதற்கு நாடு முழுமையிலும் உள்ளஉரிமையாளர்கள், நடத்துநர்கள் ஒன்றிணைந்து அதன்கட்டமைப்பு மற்றும் கொள்கைகளில் குறிப்பிடத்தக்கமாற்றங்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

எதிர்கால மிரட்டல்கள், மாநிலங்களுக்கிடையிலான எல்லைஇடர்கள், குறித்த தகவல்களை மாநில நீர் நடத்துநர்கள் மற்றும்ஸ்பான் இடையில் பரிமாறிக் கொள்ளலாம். மேலும் இடர்மதிப்பீடுகள், நீர் பற்றிய விழிப்புணர்வு கல்விபோதனைபோன்றவற்றை உருவாக்கிடுவதற்கு ஒத்துழைப்புத் திட்டங்களைமுன்னெடுக்கலாம்.

 நாட்டில் நீண்ட காலமாகவே எதிர்நோக்கப்படும் நீர் நிர்வாகச்வால்களுக்குத் தீர்வு காண்பதற்கு நான்காவது தொழில்புரட்சி(ஐஆர் 4.0) கொண்டு வந்திருக்கும் அதிநவீனதொழில்நுட்பங்களை அவர்கள் ஆய்வு செய்து பயன்படுத்தலாம்.

பாதுகாப்பான, நிலையான, ஆக்கப்பூர்வமான சொத்துநிர்வகிப்புக்கு டிஜிட்டல் முறைகள் நீர் தொழில்துறைநடத்துநர்களுக்கு வழங்கப்படலாம்.

 குடிநீர் பயனீட்டைப் பொறுத்தவரையில் 2018இல் சிலாங்கூரில்ஒரு தலைக்கு 233 லிட்டர் நீர்ப் பயனீடு பதிவாகி இருப்பதாகஸ்பான் தெரிவித்தது. ஐநா பரிந்துரைத்துள்ள 135 லிட்டர்அளவைக் காட்டிலும் இது கூடுதல் ஆகும்.

நீரைப் பாதுகாப்பதில் மக்கள் ஆக்கப்பூர்வப் பங்கினை ஆற்றலாம். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நீரைச் சேமிக்கும் பழக்கம், நீரைச் ரியான முறையில் பயன்படுத்துவது போன்றவைநம்முடைய எதிர்கால நீர்த் தேவைகளை நிலையாகவைத்திருக்கும் என்பது நிதர் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here