ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள எழுவரை விடுதலை செய்ய பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் எழுவர் விடுதலையில் மாநில ஆளுநர் தலையிட்டு முடிவெடுக்கலாம் என்று கூறியது.
அதே சமயம் எழுவர் விடுதலைக்கு ஒப்புக்கொண்ட தமிழக அரசு, ஆளுநரிடம் அதற்கான கோப்புகளை அனுப்பியுள்ளது.ஆனாலும் பல மாதங்களை கடந்தும் ஆளுநர் எழுவர் விடுதலையில் இன்னும் எந் முடிவும் எடுக்கவில்லை.


சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.