உலகம்மத்திய சிலியில் 6.1 அளவில் நிலநடுக்கம்By Elamani - November 22, 2020 1:22 pmShareFacebookTwitterWhatsAppLinkedin மத்திய சிலி கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று புவியியலுக்கான ஜி.எஃப்.ஜெட் ஜெர்மன் ஆராய்ச்சி மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் இருந்தது.