வணிகர்களுக்குச் சிறப்பு மானியம்

மலேசியாவில் உள்ள 90 விழுக்காடு வர்த்தகங்கள் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அரங்ாங்கம் 3ஆயிரம் வெள்ளி மானியத்தை வழங்குகிறது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வேலை வாய்ப்பிற்கும் அரங்ாங்கம் வழங்கும் கீ–3000 மானியம் பந்துவான் க்ரான் பிரிஹாதின்(எஓக) பேருதவியாக அமையும்.

வணிகர்களிடையே பணப்புழக்கம் மிக அவசியம் . இந்நிலை மேலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பின்னடையச் ஙெ்ய்யும்.

இந்த மானியம் வழங்குதால் அவர்கள் வணிகங்களைத் தொடர உதவியாக இருக்கும்.

பிகேஸ் தயாரிப்புகளும் ஙே்வைகளும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் கோவிட் -19 தொற்றின் காரணமாக பணப்புழக்கப் பிரச்ங்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என யூனிவர்சித்தி புத்ரா பல்கலைக்கழகம்(க்க–) வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறை இயக்குனர் முனைவர் டாக்டர் அஸ்மாவானி அப்துல் ரஹ்மான் கூறினார்.

(எஓக)மானியம் 2.0 பதிவு நாள் 1 தொடங்கி 31 அக்டோபர் 2020 தேதி வரையாகும். ஆனால் சிலர் இவ்வாய்ப்பினை தவற விட்டனர். இன்னும் சிலர் முறைப்படி வணிகப்பதிவு ஙெ்ய்யாததால் பதிவு ஙெ்ய்யமுடியவில்லை. கீ– 304, 000 தொகையில் (எஓக) மானியம் 2.0 பிகேஎஸ் மைக்ரோ இன்று தொடங்கி வழங்கப்படலாம் என அறிவித்துள்ளனர்.
(எஓக) மானியம் 1.0 அறிவித்திருந்த கீ– 1.63 பில்லியன் 545, 000 பிகேஎஸ் மைக்ரோ உதவி பெற்றவர்கள் பயனடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here