சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவ் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் குருநானக் ஜெயந்தி நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அமெரிக்கா மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சீக்கிய நண்பர்களுக்கு எங்களது உளப்பூர்வமான குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
கமெண்ட்: கொலம்பஸ் கண்டுபிடித்த இந்தியா அமெரிக்காதான் !