சென்னை-
அந்த வகையில் கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் வசதிகள் இல்லாத பள்ளிகளின் பட்டியல் பெறப்பட்டிருக்கின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 391 அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் இல்லாதது தெரியவந்துள்ளது.
இந்தப் பட்டியலில் உள்ள பள்ளிகளைச் சுற்றியுள்ள கிராமங்களின் எண்ணிக்கை, அங்கு படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, கழிப்பறைகள் ஏற்படுத்த போதுமான வசதி இருக்கிறதா? என்பதை தெளிவாக குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.