‘பரியேறும் பெருமாள்’ ஜோடி மீண்டும் இணைகிறது

அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் பா.இரஞ்சித். இவர், தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘பரியேறும் பெருமாள்’.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பல்வேறு விருதுகளையும் வென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here