அமெரிக்க பாராளுமன்றத்தில் பேட்மேன் என கூறி வைரலாகும் வீடியோ

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டடத்தில் கடந்த 7- ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அங்கு நுழைந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here