மியான்மரில் ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம்- உலக நாடுகள் கடும் கண்டனம்

யாங்கூன் –

பொதுத்தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக நேற்று பாராளுமன்றம் கூட இருந்தது. இந்த கூட்டத்தொடரில் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் பாராளுமன்றத்தால் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய அரசு ஆட்சி பொறுப்பை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here