ஜப்பான்-

முகக்கவசத்துடன் ஜப்பான் பெண்கள் (கோப்புப்படம்)
இந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் ஜப்பான் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பின், அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுப்பு தெரிவித்தால் 5 லட்சம் யென் (4,800 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கப்படும்.
இந்த சட்டத்தை மக்கள் பழகுவதற்காக 10 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். அதன்பின் கடுமையான வகையில் கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.