ரஜினி, விஜய்க்கு வில்லனாக நடிக்க தயார் – பிரபல நடிகர்

கன்னட நடிகர் துருவா சார்ஜாவின் ‘பொகரு’ படம் தமிழில் ‘செம திமிரு’ எனும் பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கும் இப்படத்துக்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here