ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கு : பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு ஜாமீன்

ரூ.800 கோடி பண பரிமாற்ற வழக்கில் உடல்நலத்தை காரணம் காட்டி பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரிக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here