சீன கடற்பகுதியில் கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ஆம்தேதி வருகிறார்கள்

சீன கடற்பகுதியில் பல மாதங்களாக கப்பலில் சிக்கியிருந்த இந்திய மாலுமிகள் 14-ந்தேதி இந்தியா வந்து சேர்வார்கள் என மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here