வாங்க- என்று வரவேற்பது முதல் உணவு பரிமாறுவது வரை!

                     அசத்தும் ரோபோக்கள்

தென்னாப்பிரிக்கா-

வரவேற்பு முதல் உணவு சப்ளை வரை அசத்தல்…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள ஸ்கை ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு சப்ளை செய்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலால் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஊழியர்களுக்கு பதில், ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது.


வாடிக்கையாளர்கள் தங்களுக்கான உணவை ஆர்டர் செய்தால், அந்த உணவை அவர்களது அறைகளுக்கே சென்று ரோபோ சப்ளை செய்யும் லெக்ஸி, மைக்கா மற்றும் ஏரியல் என்ற 3 ரோபோக்கள் வரவேற்பு பணி முதல் உணவு சப்ளை பணிவரை அனைத்தையும் செய்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here