ஐ.நா. நிதி ஆணையத்தின் தலைமை பதவி

 இந்திய வம்சாவளிப் பெண் நியமனம்

ஐ.நா. மூலதன மேம்பாட்டு நிதி ஆணையத்தின் நிர்வாக செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலீடு மற்றும் மேம்பாட்டு வங்கியாளரான பிரீத்தி சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here