திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, மார்ச் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட் 20- ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here